0

ப்ரியதர்ஷன் படத்திற்கு இசையமைக்க மறுத்தாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

புதுமையான கதையம்சத்தையும்,  வெவ்வேறான களங்களைத் தேடி படமாக்கும் தேசிய அளவில் பிரபலமான இயக்குநர் ப்ரியதர்ஷன். அவர் இயக்கும் படத்தை அமலாபாலின் திங் பிக் ஸ்டூடியோஸ் மற்றும் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.ப்ரியதர்ஷன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு, சில சமயங்களில் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், “சில சமயங்களில்” படத்தை இளையராஜாவுக்கு திரையிட்ட ப்ரியதர்ஷன் இசை அமைக்க இளையராஜாவின் ஒப்புதலைக் கேட்டிருக்கிறார். படம் பார்த்த இளையராஜா மகிழ்ச்சியுடன், இப்படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். 

இந்தப்படம் தொடங்கப்பட்ட நேரத்தில், படப்பிடிப்பு முடிந்ததும் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் திரையிட்டு காட்டி, அவரையே இசையமைப்பாளராக்கவிருப்பதாக ப்ரியதர்ஷன் தெரிவித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால் தான் இளையராஜாவை ஓகே செய்திருக்கிறாராம் ப்ரியதர்ஷன்.
ஏ.ஆர்.ரஹ்மான்,
ஏ ஆர் ரஹ்மான் வரலாறு,
ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கை வரலாறு,
ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்,

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Top